அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி - 627807
🙏 Available Pooja Services
- 🪔 வெள்ளி காவடி – ₹500
- 🪔 முன் அமர்வு கடடணம் – ₹100
- 🪔 நாண்கு சக்கர வாகனம் – ₹50
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், பண்பொழி ஊரின் மேற்கே 3 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 400 அடி உயர அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது. திரு என்ற சொல்லுக்கு அழகு என்றும், திருமகள் வாசம் செய்யும் இடம் என்றும் பொருள் உண்டு. இத்திருமலை மீது குமரப்பருவத்தில் தமிழ்மொழிக் கடவுளான முருகபெருமான் எழுந்தருளியிருப்பதால் திருமலைக் குமாரசுவாமி எனப் பெயர் கொண்டுள்ளார். அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலானது விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள ஒரே பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது.
தல வரலாறு
திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள மலைக்குன்றானது நாநூறு அடி உயரத்துடன் ஓம் வடிவில் அமைந்துள்ளது. கேரளாவின் பந்தளம் அரசர், சொக்கம்பட்டி ஜமீன்தாா், சிவகாமி பரதேசி அம்மையார் ஆகியோர் இத்திருக்கோயில் கட்டப்பட்டு வளர்ச்சி பெற பெரும் பங்காற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகாமி பரதேசி அம்மையார் தனது பெரும் முயற்சியின் காரணமாக ஏராளமான நன்செய், புன்செய் நிலங்களை நீதிமன்றம் மூலமாக ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டு திருக்கோயில் வசம் ஒப்படைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அன்னை தமிழில் வழிபாடு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
அர்சனை
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
தேங்காய் உடைப்பு
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
நாண்கு சக்கர வாகனம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
பராமாிப்பு கட்டணம் பஸ் 1
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
பராமரிப்பு கட்டணம் பஸ் 2
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
பால்
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
பன்னீர்
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
வெள்ளி காவடி
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
முன் அமர்வு கடடணம்
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
தனிவழி்க்கட்டணம்
₹20
approx. 0.32 SGD / 1.08 MYR
ஸ்தலவரலாறு
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
இருசக்கர வாகனம்
₹20
approx. 0.32 SGD / 1.08 MYR
📅 2023 Gallery
📅 2019 Gallery