அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், மேட்டு அக்ரஹாரம், சேலம் - 636001
🙏 Available Pooja Services
- 🪔 தங்கத் தேர் கட்டணம் – ₹2150
- 🪔 மண்டப கட்டணம் – ₹2000
- 🪔 பஸ்லாரி பூஜை – ₹500
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
தமிழ்நாடு மாநிலம், சேலம் மாவட்டம், சேலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில் நகரின் மையப்பகுதியில் திருமணி முத்தாற்றாங்கரையில் கிழக்கு முகமாக அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான சைவத்திருத்தலமாகும். இத்திருக்கோயிலின் மூலவர் சுயம்பு லிங்கத்திருமேனியாகவும் , தெற்கு முகமாக அம்பாள் சொர்ணாம்பிகை அருள்பாலிக்கிறார். சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட பெருமை வாய்ந்த தலமாகும். இத்திருக்கோயிலில் உள்ள சுகவனசுப்ரமணியர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற பெருமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயிலில் தவளைகள் வாழாத அமண்டூக தீர்த்தம் என்னும் நந்தி கிணறு உள்ளது. இதிலுள்ள நீரே திருக்கோயிலுக்குள் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது . முக்கிய நுழைவு வாயிலில் மூன்று நிலை கிழக்கு இராஜகோபுரமும், பின் பகுதியில் மேற்கு இராஜகோபுரமும் உள்ளது. மேலும் திருக்கோயில் முன்புறம் அழகிய தெப்பக்குளம் ஒன்று உள்ளது. பல்வேறு காலத்தில் பல மன்னர்களால் பாதுகாத்துப் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த .இத்திருக்கோயிலில் கடந்த 27.4.1947 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து 08.02.1981...
தல வரலாறு
அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயிலின் தலபுராணம், அட்டாவதான சொக்கலிங்க புலவரால் எழுதப்பட்ட பாபநாச புராணம் என்ற நூலில் நாரத மாமுனிவரால் சனாதமுனிவருக்கு சொல்லப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. பிரம்மலோகத்தில் உள்ள தேவர்களும் முனிவர்களும், பிரம்மதேவரின் படைப்பு பெருமைகளை குறித்து பலவாறாக புகழ்ந்து கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் சிவபக்தியில் சிறந்த சுகமுனிவரும் இருந்தார். வியாச முனிவருக்கும், திலோத்தமைக்கும் பிறந்து, கிளி போன்ற இயல்பு கொண்ட சுகமுனிவர் உடனே சரஸ்வதி தேவியிடம் சென்று, இப்புகழுரைகள் குறித்து தேவியிடம் உரைத்தார். இதை அறிந்த பிரம்மதேவர், கிளி உருவம் பெற்ற திலோத்தமையிடம் பிறந்து சுகன் என்று பெயர் பெற்ற நீ, ஒருவர் சொன்னதை அப்படியே சொல்லும் கிளியின் தன்மை உடையதால், கிளியாக கடவாய் என்று சபித்தார். அப்போது இச்சாபம்...
அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயிலின் தலபுராணம், அட்டாவதான சொக்கலிங்க புலவரால் எழுதப்பட்ட பாபநாச புராணம் என்ற நூலில் நாரத மாமுனிவரால் சனாதமுனிவருக்கு சொல்லப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. பிரம்மலோகத்தில் உள்ள தேவர்களும் முனிவர்களும், பிரம்மதேவரின் படைப்பு பெருமைகளை குறித்து...
அருள்மிகு சுகவனேசுவரர் திருக்கோயிலின் தலபுராணம், அட்டாவதான சொக்கலிங்க புலவரால் எழுதப்பட்ட பாபநாச புராணம் என்ற நூலில் நாரத மாமுனிவரால் சனாதமுனிவருக்கு சொல்லப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. பிரம்மலோகத்தில் உள்ள தேவர்களும் முனிவர்களும், பிரம்மதேவரின் படைப்பு பெருமைகளை குறித்து...
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
116 km
From Chennai (MAA)
264 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அபிஷேகம்
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
அன்னை தமிழில் வழிபாடு
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
அா்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
ஆட்டோ பூசை
₹100
approx. 1.6 SGD / 5.4 MYR
சைக்கிள் பூஜை
₹10
approx. 0.16 SGD / 0.54 MYR
பஸ்லாரி பூஜை
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
கார் பூஜை
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
காது குத்துதல்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
தங்கத் தேர் கட்டணம்
₹2150
approx. 34.4 SGD / 116.1 MYR
மண்டப கட்டணம்
₹2000
approx. 32.0 SGD / 108.0 MYR
பிரதோஷ வழிபாடு
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
ஸ்கூட்டர் பூஜை
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR
வளையல் போடுதல்
₹500
approx. 8.0 SGD / 27.0 MYR
📅 2023 Gallery
மகாசிவராத்திரி மகாசிவராத்திரி 2023 கலை நிகழ்ச்சிகள்
📅 2022 Gallery
நுழைவாயில் பின்புறம் நுழைவுவாயில்
நுழைவாயில் பின்புறம்
யாகசாலை திருக்கோயிலில் 07.09.2022 அன்று நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவின் போது யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது
உற்சவா் உற்சவா் வெள்ளி ரிஷப வாகனம்