அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை - 632520
🙏 Available Pooja Services
- 🪔 மலைக்கோயில் அபிஷேகம் – ₹250
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் வள்ளியம்மை பிறந்த திருத்தலமாக வரலாற்று குறிப்புகள் கூறப்படுகிறது. முருகப்பெருமான் பூலோகத்திலுள்ள வள்ளிமலைக்கு வந்து வள்ளியை மணம் புரிய, அக்குறமகளிடம் வேடனாக, விருத்தனாக, வேங்கை மரமாக, முனிவராக அவதாரம் கொண்டு சோதித்தார். அப்போது முருப்பெருமானுக்கும், வேடுவர்களுக்கும் போர் நடந்து வேடர்கள் மயங்கி விழுந்தனர். ஸ்ரீவள்ளியும் முருகனை தவிர வேறு ஒருவரையும் மணக்க மாட்டேன் என உறுதியாக கூற முருக்பெருமான் மயக்கமான வேடர்களை மயக்கம் தெளிவித்து, வள்ளியை திருமணம் செய்து கொண்டார்
தல வரலாறு
வள்ளி பிறந்த ஊர்NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
மலைக்கோயில் அபிஷேகம்
₹250
approx. 4.0 SGD / 13.5 MYR
📅 2023 Gallery