அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Bokkapuram - 643223

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Bokkapuram - 643223

🙏 Available Pooja Services

  • 🪔 அன்னை தமிழ் வழிபாடு – ₹5
  • 🪔 பூஜை சீட்டு – ₹5

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு அருகில் பொக்காபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில் பொக்காபுரம் மாரியம்மன் கோயில். இந்த திருக்கோயில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைப்பெறும் கார் திருவிழா புகழ்பெற்ற திருவிழா ஆகும். இது மாசி மாதத்தில் தமிழ் மாதத்தில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

Temple History

தல வரலாறு

பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோயில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலில் முல்லைக் குரும்பர்களே அன்னையை முதன் முதலில் கல் மூங்கில்களால் உருவம் அமைத்து வழிபட்டனர். அதன் பிறகு சோலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இவ்வன்னைக்கு ஆலயம் கட்டி வழிபாடு நடத்தி வந்தார்கள். இங்கு பொக்காபுரம் மாரியம்மன் தன் சகோதரிகளுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார்கள். தற்பொழுது அன்னையின் அருளை பெற பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 240 km
From Chennai (MAA) 415 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னை தமிழ் வழிபாடு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பூஜை சீட்டு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR