அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624601

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624601

🙏 Available Pooja Services

  • 🪔 தங்கரத உலா முன்பதிவு – ₹2000
  • 🪔 பிராத்தனை தங்கதொட்டில் ஆன்லைன் – ₹300
  • 🪔 புதுகணக்கு – ₹200
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருமலையின்அமைப்பு: பழனி பொருப்பிணின்றும் (மலையில்) சுமார் 4 கி.மீ தூரத்தில் மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதியாகிய கொடைக்கானல் மலையும் மற்றும் பலமலைத் தொடர்களும் பச்சைப்பசேலெனத்தோன்றி வெள்ளி போன்ற முகில்கள்மேலே தவிழ்வனவாய் விளங்குகின்றன. இப்பழனிமலைக்கு சிறிது அணித்தே மற்றுமோர் சிறுகுன்று இடும்பன்மலை எனப் பெயர் பெற்றுநிற்கிறது. இப்பழனி மலையின் உச்சியில் முருகன் திருக்கோயில் மேற்குதிசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் அமைக்கப்பட்டுள்ள முருகன் ஆண்டியின் கோலத்தில்கையில் கோல் (தண்டு) ஒன்றை வைத்துள்ள நிலையில் உள்ளார். இச்சிற்பம் மற்ற சிற்பங்களைப் போல கல்லால் செய்யப்பட்ட தன்று. ஒன்பது வகையான மருத்துவப் பொருட்களைச் (நவபாசாணம்) சேர்த்து முருகப்பெருமானின் திருமேனி போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. இத்தலத்தின் மேற்கே 2கி.மீ தொலைவில் சண்முகநதி உள்ளது. புனிததீர்த்தமாக இது விளங்குகிறது. பாலாறு, வரத்தாறு, பொருந்தலாறு, சுருளியாறு, கல்லாறு, பச்சையாறு எனப்படும் ஆறுநதிகள் இணைந்து சண்முகநதி என்ற பெயருடன் விளங்குகிறது. மலைக்கோயிலை சென்றடையும் வழிகள் : பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி...

Temple History

தல வரலாறு

பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என கயிலாயத்திலிருந்ததாகவும் சிவபெருமான் அவைகளை அகத்திய முனிவருக்குக் கொடுக்க அவைகளைப் பொதிகைக்குக் கொண்டுப்போக நினைத்து அவர் இடும்பாசூரனுக்கு ஆணையிட, அவைகளைக் கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்போதிருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கிவைக்க அங்கு முருகன் கருணையினால் இவ்விடமே பொருந்தியதென்றும், இடும்பன் அதன் காரணம் நோக்கும் போது சிவகிரியின் மீது முருகன்கனிவாய்ச் சிறுவனாகக்குராமரத்தின் கீழ் தோன்றவும், அசுரனுக்கும், இளஞ்சேய்க்கும் போர் நிகழவும், அசுரன் உயிர்நீப்ப இடும்பியின் முறையீட்டால் உயிர் மீண்டும் பெறவும் அவன் பெற்ற இருவரத்தால் ஆண்டவன் மலையில் இடும்பன் சன்னதி என்ற இடத்தில் வாயில் காவலனாக ஒரு இடம் பெற்றுத்தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போன்று காவடியுடன் தமது பிரார்த்தனைகளைக் கொண்டு வரும் அடியார்கள் முருகன் அருள்...
பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என கயிலாயத்திலிருந்ததாகவும் சிவபெருமான் அவைகளை அகத்திய முனிவருக்குக் கொடுக்க அவைகளைப் பொதிகைக்குக் கொண்டுப்போக நினைத்து அவர் இடும்பாசூரனுக்கு ஆணையிட, அவைகளைக்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 135 km
From Chennai (MAA) 405 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அனைத்து அபிஷேகம்

₹75

approx. 1.2 SGD / 4.05 MYR

🪔

அமுதூட்டு

₹75

approx. 1.2 SGD / 4.05 MYR

🪔

அன்னை தமிழ் வழிபாடு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

காதுகுத்து கட்டணம்

₹50

approx. 0.8 SGD / 2.7 MYR

🪔

தங்கரத உலா முன்பதிவு

₹2000

approx. 32.0 SGD / 108.0 MYR

🪔

பால் அபிஷேகம்

₹25

approx. 0.4 SGD / 1.35 MYR

🪔

ஆன்லைன் சிறப்பு நுழைவு

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR

🪔

பஞ்சாமிர்த அபிஷேகம்

₹25

approx. 0.4 SGD / 1.35 MYR

🪔

பிராத்தனை தங்கதொட்டில் ஆன்லைன்

₹300

approx. 4.8 SGD / 16.2 MYR

🪔

புதுகணக்கு

₹200

approx. 3.2 SGD / 10.8 MYR