அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் - 631102

அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர் - 631102

🙏 Available Pooja Services

  • 🪔 காது குத்தல் கட்டணம் – ₹25
  • 🪔 அன்னை தமிழ் வழிபாடு – ₹5
  • 🪔 பெரியமலை அர்ச்சனை – ₹5
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

திருக்கடிகை எனும் சோளிங்கபுரம் தற்போது (சோளிங்கர்) தமிழகத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில், 108 வைணவ திவ்ய தேசத்தில் ஒன்றாகவும், தொண்டை நாட்டு வைணவ திருக்கோயில்களில் 22-ல் ஒன்றாகவும், மிகச் சிறந்த பிராத்தனை திருத்தலமாக விளங்கி வருகிறது. இத்தலத்து எம்பெருமானை திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் போன்றவர்கள் மங்களாசாசனம் செய்து பாடல்கள் பாடியுள்ளனர். இத்தலத்தை ஆழ்வார்கள் புராணப் பெயரால் கடிகாசலம் என்றனர். தவப்பெரியோர்கள் ஏழு மாமுனிவர்களான வாம தேவர், வசிஷ்டர், கத்யபர் அத்திரி, ஜமதக்னி, கெளதமர், பரத்துவாஜர் ஆகியோர் சிங்கப் பெருமானை சாந்த வடிவில் தரிசிக்க விரும்பி இறைவனை தொழ எம்பெருமான் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி அவர்கள் நினைத்தமாத்திரத்தில் ஒரு கடிகை ( ஒரு நொடிப்பொழுது) நேரம் அவர்களுக்கு திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது. இத்தலம் சோளசிம்மபுரம் சோளிங்கபுரம் என அழைத்து தற்போது சோளிங்கர் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிங்க...

Temple History

தல வரலாறு

தலவரலாறு
சோளிங்கர் என்று தற்போது வழங்கப்பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப்பெற்றுள்ளது என்பது பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம்.
புராண நூலின் படி இதன் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பது கால அளவின் ஒரு கூறு . அசலம் என்றால் மலை. இங்குள்ள மூலவரான யோக நரசிம்மரைப் பற்றிப் பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மூவரும் இத்திருத்தலத்தில் பதிகம் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் ( பெரிய திருமொழி)
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசை இருந்த
அக்காரத் கனியே அடைந்துய்ந்து போனேனே.
நம்மாழ்வார் மங்களாசாசனம் ( திருவாய்மொழி )
எக்காலத் தெந்தையாய் என்னுள் மண்ணில்
மற்றெக் காலத்திலும் யாதொன்றும்...
மற்றெக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேதவிமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே.
பேயாழ்வார் மங்களாசாசனம் ( மூன்றாம் திருவந்தாதி)
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங் குறைவார்க்கு கோயில்போல் வண்டு
வளம் கிளரும் நீள்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 270 km
From Chennai (MAA) 82 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அன்னை தமிழ் வழிபாடு

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

காது குத்தல் கட்டணம்

₹25

approx. 0.4 SGD / 1.35 MYR

🪔

பெரியமலை அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பெரியமலை புண்ணியாவசனம்

₹2

approx. 0.03 SGD / 0.11 MYR

🪔

சிறியமலை அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

ஊர்த்திருக்கோயில் அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR