📋 விவரங்கள் (Details)
உணவு வகை: Chinese,South Indian,North Indian,Oriental,Sichuan
விலை வரம்பு: ₹ 1000 for two people
முகவரி: Sri Nilayam, OMR Road, Near Barbeque Nation, Thoraipakkam
💬 பயனர் விமர்சனங்கள் (Reviews)
நான் நேற்று பார்சல் சாப்பாடு வாங்க துரைப்பாக்கம் கீதம் ஓட்டலுக்கு சென்றேன்.1) பார்சல் பணம்கட்டியவர்களுக்கு காற்று கூட இல்லாத இடத்தில் வெயிட்டிங் ஏன்?2) பார்சலில் டிஸ்யூ பேப்பர் வைக்கலாமே?3) பார்சல் கேரிபேக் கையில் கொண்டுசெல்ல வசதியாக இல்லை.
One of the best pure veg brand is Geetham veg restaurant and I love visiting this place all of their breakfast lunch and dinner items are very aromatic and delicious and the provide qualities foods does no compromise in that it`s really hygienic and tasty
Worst experience On our Paneer Briyani.. Rice was half cooked , the chef badly prepared this time




